
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளின் அடிமையாக இருப்பதே ஆனந்தம். அவரை மறந்து வாழ்வது நரகத்தை விடக் கொடியது.
* அன்பும், ஆற்றலும் தனித்தனியாக செயல்பட்டால் உலகம் வளர்ச்சி பெறாது. இரண்டும் இணைந்தால் மட்டுமே நலம் பெறும்.
* கடவுள் உன் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார். நீ செய்யும் பணிகளே அவருக்கான வழிபாடு.
* நீ பனையளவு பாவம் செய்தவனாக இருந்தாலும், தினையளவு நன்மை செய்திருந்தால் அவரது அருளுக்குப் பாத்திரமாவாய்.
அரவிந்தர்